Press "Enter" to skip to content

Ajith: ஸ்ரீதேவி நினைவு தினம்: முதலாமாண்டு திதியில் ஷாலினியுடன் கலந்து கொண்ட தல அஜித்!

தல அஜித் தனது மனைவி ஷாலினியுடன் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் முதலாமாண்டு திதியில் கலந்து கொண்டுள்ளார்.

தமிழ் திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. கமல் ஹாசன், ரஜினிகாந்த் என்று மாஸ் கதாநாயகன்க்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் மைத்துனர் மோகித் மார்வாவின் திருமணம் துபாயில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நடந்தது. இதற்காக குடும்பத்தினருடன் நடிகை ஸ்ரீதேவி அங்கு சென்றிருந்தார். செனற இடத்தில் ஓட்டலில் உள்ள குளியலறைக்குச் சென்றபோது நடிகை ஸ்ரீதேவி திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார்.

ஸ்ரீதேவியின் முதலாமாண்டு திதியில் கலந்து கொண்ட தல அஜித்! #Sridevi #BoneyKapoor #AnilKapoor #DeathAnniversary… https://t.co/MrkYlyhyoU

— Samayam Tamil (@SamayamTamil)

1550135313000

இதையடுத்து ஸ்ரீதேவியின் நினைவு தினம் வரும் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு முன்னதாக தமிழ் நாட்காட்டி படி அவருக்கு திதி கொடுக்கும் நிகழ்வு இன்று சென்னையில் உள்ள சிஐடி நகர் பகுதியிலுள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் நடந்தது. இந்த நிகழ்வியில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர், போனி கபூரின் சகோதரர் அனில் கபூர், தல அஜித், ஷாலினி ஆகியோர் பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read This:
காதலர் தினத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு!

Also Read This:
ஸ்ரீதேவிக்காக தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் தல அஜித்!

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் தல அஜித் தனது 59 ஆவது படத்தில் வேலையாக இருக்கிறார். இந்த நிலையில், ஸ்ரீதேவியின் நினைவு ஸ்ரீதேவிக்காக தனது கொள்கையை மாற்றிக்கொள்ளும் தல அஜித்!தின பூஜைக்கு அஜித் அழைக்கப்பட்ட நிலையில், அவர் குடும்பத்தோடு கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: samayam

More from செய்திகள்More posts in செய்திகள் »
Mission News Theme by Compete Themes.