Go to ...
RSS Feed

பொள்ளாச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து புதுகோட்டையில் 2000 கல்லூரி மாணவிகள் சாலைமறியல்


புதுக்கோட்டை:பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுகோட்டை அரசு கல்லூரி கலை கல்லூரி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

Tags: