Press "Enter" to skip to content

நெல்லை தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை: உயர்நீதிநீதி மன்றம் கிளை உத்தரவு

நெல்லை: நெல்லை சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஜன் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »