Press "Enter" to skip to content

குளச்சல் அருகே தேர்தல் பறக்கும் படையின் வாகன சோதனையின் போது ரூ. 5 லட்சம் பறிமுதல்

குமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தேர்தல் பறக்கும் படையின் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் வந்த ஆசிரியை ஒருவரிடம் இருந்து ரூ. 5 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் உரிய ஆவணங்கள் உள்ளதா என பறக்கும் படையினர் விசாரித்து வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »