Press "Enter" to skip to content

கன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமை : பெண் தீக்குளிப்பு

குமரி : கன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமையால் பியூலா என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தீக்குளித்த பியூலா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார். பியூலா தீக்குளித்தது தொடர்பாக கன்னியாகுமரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »