Press "Enter" to skip to content

ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து முடிக்க மதுரைக்கிளை உத்தரவு

மதுரை : தமிழகத்தில் ஒவ்வொரு துறையிலும் நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கை மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அதனை உறுதி செய்து தமிழக தலைமை செயலர் ஏப்ரல் 11-க்குள் பதில்மனு தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »