Go to ...
RSS Feed

பிள்ளைகளுக்கு ‘திறன்பேசி’ வேண்டாம் – பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள்


பிள்ளைகளுக்கு ‘திறன்பேசி’ வேண்டாம் என்று பெற்றோருக்கு, நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். #ActorVivek

சென்னை:

நடிகர் விவேக் தன்னுடைய டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:–

மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கி தரும் ‘ஸ்மார்ட்’ செல்போனில் உள்ள கேமரா மற்றும் இணையதள வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சாதாரண போன் வாங்கி கொடுத்தால் போதும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ActorVivek

Related Tags :

Source: Maalaimalar