Go to ...
RSS Feed

ஆரணி அருகே மஞ்சு விரட்டு விழாவில் மாடு முட்டியதால் பெண் ஆய்வாளர் பாடுகாயம்


ஆரணி: ஆரணி அருகே குன்னத்தூரில் மஞ்சுவிரட்டு விழாவில் மாடு முட்டியதால் பெண் ஆய்வாளர் பாரதி பாடுகாயமடைந்துள்ளார். மாடு முட்டியதில் மேலும் 20 பேர் காயமடைந்து வேலூர் ஆரணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 150 காளைகள் அவிழ்ததுவிடப்பட்ட நிலையில் மஞ்சு விரட்டு பாதிலேயே நிறுத்தப்பட்டது.

Source: Dinakaran

Tags: