Go to ...
RSS Feed

சேலத்தில் லாட்டரி வியாபாரி வீட்டில், பணம், தங்க நகைகள் பறிமுதல்


சேலம்: சேலத்தில் லாட்டரி வியாபாரி கண்ணன் வீட்டில் ரூ.40 லட்சம் பணம் 200 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கண்ணன் வீட்டில் இருந்து பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும், லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

Tags: