Press "Enter" to skip to content

சமயபுரம் கண்ணனூரில் இருசக்கர வாகனம் மீது பார வண்டி (லாரி) மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

திருச்சி: சமயபுரம் கண்ணனூரில் இருசக்கர வாகனம் மீது பார வண்டி (லாரி) மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். காதுகுத்து விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது நடந்த விபத்தில் கருப்பையா, குபேரன் ஆகியோர் பலியாகினர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »