Press "Enter" to skip to content

இணையத்தில் அசத்திய அதிமுக கூட்டணி.!

ALLOW NOTIFICATIONS
 

oi-Veerakumar
|

கணினி மயமான மற்றும் கணினிமய பிரச்சாரத்தில் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முதலிடத்தை பிடித்துள்ளன.

இந்தியாவின் பிரதமருக்கான நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

தொகுதி வாரியாக பிரச்சாரம் நடைபெற்று வருவது ஒரு புறம் இருக்க, கேபிள் டிவிகளிலும், கணினி மயமான முறையிலும், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் கணினி மயமான மற்றும் கணினிமய பிரச்சாரங்களில் அதிமுக கூட்டணி முதலிடத்தை பிடித்துள்ளது. தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு அதிமுக கூட்டணிக்கே அதிகம் இருப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

Source: OneIndia

More from செய்திகள்More posts in செய்திகள் »