Press "Enter" to skip to content

திருபுளிவனத்தில் 100க்கும் மேற்பட்ட வேன் ஓட்டுநர்கள் போராட்டம்: தேர்தல் பணிகள் பாதிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருபுளிவனத்தில் 100க்கும் மேற்பட்ட வேன் ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வேன் ஓட்டுநர்களுக்கு முறையாக உணவுப்படி வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு இயந்திரங்களை எடுத்துச் செல்வதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »