Press "Enter" to skip to content

சாத்தூரில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் மேலும் ரூ.33 லட்சம் பணம் பறிமுதல்

விருதுநகர்: சாத்தூரில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் மேலும் ரூ.33 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் எதிர்கோட்டை எனும் இடத்தில் உள்ள அமமுக தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »