Press "Enter" to skip to content

திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல்

திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டில் 1,000 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட தங்கத்தை பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு நகை கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். உரிய ஆவணம் இல்லாததால் நகையை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »