Press "Enter" to skip to content

நாமக்கல் அருகே தேர்(கார்) கவிழ்ந்து வேட்பாளர் காயம்

நாமக்கல் : நாமக்கல் அருகே தேர்(கார்) கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் மொ.ம.தே. கட்சி வேட்பாளர் பலத்த காயமடைந்தார். ஐய்யம்பாளயைம் என்ற இடத்தில் நிகழ்ந்த விபத்தில் வேட்பாளர் சின்ராஜ், அவரது மனைவி சாந்தி ஆகியோர் காயம் அடைந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »