Press "Enter" to skip to content

பழனி அருகே தேர்தல் பணிக்கு வந்தவர் உயிரிழப்பு

பழனி : பழனி அருகே தேர்தல் பணிக்காக வந்த அதிகாரி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். சுக்கமநாயக்கன்பட்டி கிராமத்துக்கு தேர்தல் பணிக்கு வந்த செந்தில்(50) எனபவர் நெஞ்சுவலியால் உயிரிழந்தார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »