Press "Enter" to skip to content

திருவள்ளூர் அருகே பிடிப்பட்ட 1,381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது

சென்னை : திருவள்ளூர் அருகே பிடிப்பட்ட 1,381 கிலோ தங்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது என்று திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. வேப்பம்பட்டில் பறிமுதல் செய்த தங்கக்கட்டிகள் திருப்பதிக்கு எடுத்து செல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. உரிய ஆவணங்களை அளித்து தங்கத்தை திரும்பப் பெரும் முயற்சியில் தேவஸ்தானம் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »