Press "Enter" to skip to content

பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது: ஆட்சியர் பேட்டி

புதுக்கோட்டை: பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது என்று ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். பிரச்னைக்குரிய காணொளிவை வெளிநாட்டில் இருந்து கூட வெளியிட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 800 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »