Press "Enter" to skip to content

மன்னார்குடியில் காற்றுடன் கூடிய பலத்த மழை !!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. கூத்தநல்லூர், கோட்டூர் வடபாதிமங்கலம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.இராமநாதபுரம் மாவட்டம் கமுதி சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.