Press "Enter" to skip to content

சிவகங்கை அருகே பார வண்டி (லாரி) மீது இருசக்கரவாகனம் மோதியதில் 3 பேர் பலி

சிவகங்கை: சிவகங்கை அருகே பார வண்டி (லாரி) மீது இருசக்கரவாகனம் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். நல்லாகுளம் என்ற இடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் நவீன், ஈஸ்வரன், மகேஷ் ஆகியோர் உயிரிழந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »