Press "Enter" to skip to content

10ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வு, தட்கல் திட்டத்தின் கீழ் தனித் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்: அரசு தேர்வுகள் இயக்கம்

சென்னை: 10ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு, தட்கல் திட்டத்தின் கீழ் தனித் தேர்வர்கள் வரும் 23, 24-ம் தேதிகளில் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »