Press "Enter" to skip to content

நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நெல்லை: நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம் சுற்றுவட்டார இடங்களில் இடிமின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது. ஆலங்குளம் பகுதியிலும் மிதமான சாரல் மலை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.