Press "Enter" to skip to content

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும் என தகவல்

சென்னை: தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் நாளை காலை அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்கும் தேதி உள்ளிட்ட விவரங்களும் வெளியிடப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி,அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.