Press "Enter" to skip to content

காரைக்குடியில் போராட்டம் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காரைக்குடி: காரைக்குடி உள்பட பல இடங்களில் ஒரு சமூகத்தை இழிவாகப் பேசி வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரவியது. வாட்ஸ் ஆப் தகவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »