Press "Enter" to skip to content

வாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் ஆயுதம் ஏந்திய காவல் துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை உள்நோக்கத்துடன் செயல்படுவதாகவும் ஜோதிமணி கடும் விமர்சனம் அளித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.