Press "Enter" to skip to content

உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் கோரிக்கை மனு

மதுரை: உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் சு.வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் மர்ம நபர் நகல் எடுத்ததாக தகவல் பரவியதும் தி.மு.க.-வினர் மற்றும் அ.ம.மு.க-வினர் குவிந்தனர். மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி திமுக உள்ளிட்ட கட்சியினர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »