Press "Enter" to skip to content

தருமபுரியில் அரசுப்பள்ளி அருகே மது விற்பனை செய்வதைக் கண்டித்து சாலை மறியல்

தருமபுரி: தருமபுரி அடுத்த நாகதாசம்பட்டியில் அரசுப்பள்ளி அருகே மது விற்பனை செய்வதைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர். மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்டுள்ள முனியப்பன் என்பவரைக் கைது செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.