Press "Enter" to skip to content

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

சென்னை: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 20-ல் தொடங்கி ஜூலை 30 வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.முதல் முறையாக பொறியியல் கலந்தாய்வை தொழில்நுடபக் கல்வி இயக்கம் நடத்துகிறது.இதற்கான விண்ணப்பங்களை  மே 2-ல் தொடங்கி மே 31 வரை இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.