Press "Enter" to skip to content

மதுரையில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள அறையில் நுழைந்த தாசில்தார் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள அறையில் நுழைந்த தாசில்தார் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். வாக்கு ஐனாதிரா அறைக்குள் அதிகாரி அத்துமீறி நுழைந்தது குறித்து ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »