Press "Enter" to skip to content

எங்கள் கட்சிக்காக மட்டுமல்ல அனைத்துக்கட்சிகளுக்கும் சேர்த்துதான் போராடினோம்: சு.வெங்கடேசன்

சென்னை: போராடியதால்தான் வாக்கு இயந்திரங்கள் உள்ள மையத்திற்குள் அதிகாரி சென்றது தெரியவந்தது என மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மதுரையில்உள்ள 15லட்சம் பேரின் வாக்குகளை பாதுகாக்கும் விதமாகவே போராட்டம் நடத்தினோம், எங்கள் கட்சிக்காக மட்டுமல்ல அனைத்துக்கட்சிகளுக்கும் சேர்த்துதான் போராடினோம் என்று கூறியுள்ளார்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.