Press "Enter" to skip to content

ஓசூர் அருகே தேர்(கார்) விபத்தில் சிக்கியதால் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

ஓசூர்: ஓசூர் அருகே கெலவரப்பள்ளியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த தேர்(கார்) விபத்தில் சிக்கியதால் ஒருவர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். தேவாலயம் சென்று காரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது தேர்(கார்) விபத்தில் சிக்கி தலைகீழாக கவிழ்ந்தது.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.