Press "Enter" to skip to content

மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி சாலையில் பெரும் வாகன நெரிசல்

மதுராந்தகம்: செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 நாட்கள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால், ஆத்தூர் சாலை சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.