Press "Enter" to skip to content

கமல்ஹாசன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

மதுரை: கமல்ஹாசன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தால் நாளையே வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. விடுமுறை கால நீதிமன்றத்தில் ரத்து வழக்குகளை விசாரிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.