Press "Enter" to skip to content

நீலகிரி மற்றும் திண்டுக்கல் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் அடைமழை (கனமழை) பெய்து வருகிறது. மேலும் திண்டுக்கல் மற்றும் கொடைக்கான‌ல் ந‌க‌ர் ப‌குதிக‌ளில் மித‌மான‌ ம‌ழை பெய்து வருகிறது. மழை பெய்து வருவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »