Press "Enter" to skip to content

நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம்-சின்ன (மினி) பேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் பலி

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இருசக்கர வாகனம்-சின்ன (மினி) பேருந்து மோதிய விபத்தில் தாய், மகள் உயிரிழந்துள்ளனர். 11-ம் வகுப்பு மாணவி ஸ்ரீபத்மபிரியா அவரது தாய் சுதா ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »