Press "Enter" to skip to content

மேற்கு வங்கத்தில் பதற்றம்: நாளை காலை 10 மணியோடு பரப்புரையை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து தொகுதிகளில் நாளை காலை 10 மணியோடு பரப்புரையை முடித்துக் கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக , திரிணாமுல் ஆகிய கட்சிகளால் பதற்றம் நிலவி வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.