Press "Enter" to skip to content

சென்னை அண்ணா நகரில் இரு வேன்கள் மோதி விபத்து: 7 பேர் காயம்

சென்னை: சென்னை அண்ணா நகரில் காய்கறி ஏற்றிச் சென்ற வேன் மீது மற்றொரு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் வேனில் பயணம் செய்த 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Source: Dinakaran