Press "Enter" to skip to content

திருவள்ளூரில் இருந்து தேனிக்கு 20 வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன

திருவள்ளூர்: திருவள்ளூரில் இருந்து தேனிக்கு 20 வாக்கு இயந்திரங்களும், 30 விவிபாட் கருவிகள் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மேலும் பாலசமுத்திரம், வடுகப்பட்டி ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் மே 19 ஆம் தேதி  மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் 20 வாக்கு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.