Press "Enter" to skip to content

செங்கம் தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்த வழக்கில் பாதிரியார் கைது

செங்கம்: செங்கத்தை அடுத்த அல்லியந்தலில் தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்ததை அடுத்து பாதிரியார் ஸ்டீபன் கைது செய்யப்பட்டுள்ளார். உரிய பாதுகாப்பு இல்லாமல் தேர் திருவிழாவை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பாதிரியாரை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.