Press "Enter" to skip to content

கோவையில் இருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது: காங்கிரஸ் புகார் மனு

கோவை: கோவை மற்றும் திருவள்ளூரில் இருந்து தேனிக்கு கொண்டுவரப்பட்ட 70 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையத்தில், தமிழக காங்கிரஸ் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மறுவாக்குப்பதிவில் பதிவாகும் வாக்குகளுடன், ஒப்புகைச் சீட்டுகளையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Dinakaran

More from தமிழகம்More posts in தமிழகம் »