Press "Enter" to skip to content

18 பள்ளி வாகனங்களுக்கு தற்காலிமாக தகுதிச் சான்று நீக்கம்

சேலம்: சங்ககிரி, எடப்பாடி பகுதிகளில் நடைபெற்ற வாகன சோதனையில் 18 பள்ளி வாகனங்களுக்கு தற்காலிமாக தகுதிச் சான்று நீக்கப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார். பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த 3 நாள் ஆய்வுப் பணிகள் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. ஆய்வின்போது, பாதுகாப்பு குறைபாடு இருந்தால் வாகனங்களுக்கான தகுதிச் சான்று சத்து செய்யப்படுகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.