Press "Enter" to skip to content

சிவகாசி கிழக்கு காவல் நிலைய முன்னாள் ஆய்வாளருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை: சாத்தூர் நீதிமன்றம் உத்தரவு

சிவகாசி: சிவகாசி கிழக்கு காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் ரவிசந்தருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சுகன்யா என்பவரின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய மறுத்ததாக புகாரின் பேரில் சாத்தூர் ஜே.எம்.1 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Source: Dinakaran