Press "Enter" to skip to content

திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேர்(கார்) டயர் வெடித்து கவிழ்ந்து விபத்து : மாணவி பலி

திருச்சி: திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிபட்டி அருகே தேர்(கார்) டயர் வெடித்து கவிழ்ந்ததில் ரம்யா என்ற மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.