Press "Enter" to skip to content

கரூர் அருகே பொய்கைப்புதூர் என்ற இடத்தில் பார வண்டி (லாரி) மீது தேர்(கார்) மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

கரூர் : கரூர் அருகே பொய்கைப்புதூர் என்ற இடத்தில் பார வண்டி (லாரி) மீது தேர்(கார்) மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். மாயனூரில் இருந்து முசிறிக்கு குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். காரில் 8 பேர் கோயிலுக்கு சென்றபோது விபத்து நேரிட்டது. விபத்துக்குள்ளான பார வண்டி (லாரி) ஓட்டுநர் முருகேசன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Source: Dinakaran