Press "Enter" to skip to content

கோவில்பட்டியில் அரசுப்பேருந்தும் பகிர்வு ஆட்டோவும் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் பலி

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அரசுப்பேருந்தும் பகிர்வு ஆட்டோவும் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். ஆட்டோவில் வந்த சாந்தி, ஒண்டியம்மாள் ஆகிய இருவரும்  விபத்தில் உயிரிழந்தனர்.

Source: Dinakaran