Press "Enter" to skip to content

கெயில் நிறுவனம் குழாய்களை புதைக்கும் பணிகளை விவசாயிகள் தடுக்க முயன்றதால் பரபரப்பு : காவல் துறை குவிப்பு

நாகை: காளகஸ்திநாதபுரம், முடிகண்டநல்லூர் பகுதிகளில் விளை நிலங்களில் காவல் துறை பாதுகாப்புடன் கெயில் நிறுவனம் குழாய்களை புதைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. குழாய் பதிக்க எதிர்ப்பு தெரித்து பல்வேறு இடங்களில் விவசாயிகள் பணிகளை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து காவல் துறை குவிக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.