Press "Enter" to skip to content

செஞ்சி அருகே ஆற்றில் மூழ்கி தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழப்பு

வேலூர் : செஞ்சி அருகே ஆற்றில் மூழ்கி தாய் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். நங்கிலிகொண்டான் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.