Press "Enter" to skip to content

புதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் மனோஜ் தலைமையில் 18 காவல் துறையினர் கொண்ட தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.