Press "Enter" to skip to content

திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது பார வண்டி (லாரி) மோதி விபத்து… 2 பேர் பலி

திருச்சி: திருச்சி அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது பார வண்டி (லாரி) மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற அரவிந்தன், கொளதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.