Press "Enter" to skip to content

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோதனை

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வரி புத்தகம் வழங்க ரூ.12,000 லஞ்சம் கேட்ட புகாரில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் தரகர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: Dinakaran

More from செய்திகள்More posts in செய்திகள் »
More from தமிழகம்More posts in தமிழகம் »
Mission News Theme by Compete Themes.